ATBC En Kural – Episode 25
Manage episode 280683450 series 1525961
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அனுஸ்ரீ, ஆதித்யா, காருண்யாஸ்ரீ, கார்த்திகேயன், குணால், கௌசிகா, சஞ்சனா, சந்தோஷ், சயிட், சாசனா, சாய்ஹரி, ஜனனி, ஜானேஷ், ஜெயகோபாலன், ஜெயபால், தனுஸ்ரீ, தருண்தீக்ஷித், தர்சன், தாரணி, நவீன், நித்தீஷ், நித்தீஷ்குமார், பிரகதி, மானசா, மோகனப்பிரியா, யாழினி, லட்சாஸ்ரீ, லிக்கேஷ்மணி, ஸ்ரீநயா, ஹரீஸ்வர்ன், மற்றும் ஹர்ஷிதா கலந்துகொள்கிறார்கள்.
இந்த வார நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்
38 episodes