ATBC En Kural – Episode 19
Manage episode 280683456 series 1525961
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள்.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்
38 episodes